முதலில் அவள் கண்டுகொள்ளவில்லை
பிறகு அவனைப்பற்றி பழித்துக்கொண்டிருந்தாள்
பிறகு அவனை வன்மையாக எதிர்த்தாள்
பிறகு அவனைக் காதலித்தாள்

Advertisements