ஒவ்வொரு ரயில்பார்ப்பிலும்
கையசைப்பை எதிர்ப்பார்த்து
கையசைக்கும்
சிறு பையனாய் இன்றுமிருக்கிறேன்
காதலித்துவிட்டு காதலிப்படுவதற்காக…

Advertisements