முகமற்ற அந்த மஞ்சள் விளக்கில்
உடல்வருடும் என் பார்வைக்குபதிலாய்
எதைஎதையோ சொல்லிக்கொண்டிருந்த உன் கண்களை மூடிக்கொண்டாய்
சில முன்னேற்றங்களின் முடிவாய்…
திடுக்கிட்ட 7 மணி விழிப்பில் ஏமாற்றம் மட்டுமே எஞ்சியிருந்தது.
நாள்முழுவதும் வந்துபோகும் எண்ணங்களை என்னசெய்ய
நீ இல்லாத நேரங்களில்!

Advertisements