எப்படியோ! அழகான பெண்களின் ஏதோ ஒரு சில
அசைவுகள் அல்லது வளைவுகளில்
கலைந்துவிடுகிறேன்.
அந்த அனைவரையும் ஒன்று சேர்த்தாலும்
உன் தூய்மையில் ஒரு பாதி வருவதில்லை!
கலைந்த சில நொடிகளின் இறப்புக்குள்
நினைவு திரும்பையில்
எச்சத்திலிருந்து முளைத்தது போல கனக்கிறது மனம்.

Advertisements