யார் அதிஷ்டசாலியென நமக்கான சண்டையில்
மச்சங்கள் எண்ணிப்பார்த்துத் தீர்மானிக்க
நீ வெட்கப்பட்டு ஒத்துக்கொண்டபின்
உடல்களின் நாகரீக எல்லைகளை சற்றே தாண்டிய பின் ஏற்ப்பட்ட
உஷ்ணங்களை வியர்வை உடல்களால் தணித்து
உள் மூச்சு வாங்க…
எண்ணி முடிக்கையில்
இருவருமே அதிஷ்டசாலிகளானோம்

Advertisements