மணல் கடிகாரங்களில்
மணல் கொட்டித்தீர்ந்த மேல் பாகம்
மீண்டும் மணலுக்காக காத்திருத்தலைப்போல்தான்
நம் சண்டைகளின் பின் தூக்கியெறியப்படும் உன் நினைவுகளை
மீண்டும் நிரப்பக் காத்திருக்கிறேன்

Advertisements