நம் சந்திப்பு முடிந்த இரவு நேரங்களில்,
கணிக்கப்பட்ட கால அளவான
இரவின் ஒருமணிநேர அளவு
பகலின் அதே அளவைவிட
அதிகம் என்றே முரண்படுகிறேன்.

-elementgandhi@yahoo.co.in

Advertisements