எப்படிச் சொல்வது!
முறைத்துப்பார்க்கும் என் அலுவலக தேவதையிடம்,
ஒரு கவிதைக்காகத்தான்
அவளை நெடுநேரம் பார்க்கநேரிட்டதை.

-elementgandhi@yahoo.co.in

Advertisements