காதலை மறுத்த பின்
எனை அதிகம் கவனிக்கப்பட்டதில் தொடங்கி
ஒரு மழை நாளில்
என் பார்வைக்கு பதிலாய் நீ மெல்லிய புன்னகைத்த நொடி வரை
ஒரு நிச்சயமற்ற, பெயரிடாத உறவே
நம் காதலைவிட சுகமானது.

-elementgandhi@yahoo.co.in

Advertisements