உடைமாற்றி வருகிறேன்யென நீ
கதவு தாளிட்டதும்
ஏனோ தெரியவில்லை
என் புத்தகத்தில் எழுத்துக்கள்
ஒன்றிணைந்து
உன்னுருவமாகிவிட்டிருந்தன.

-elementgandhi@yahoo.co.in

Advertisements