நம் ஊடலின் கடைசி பகுதியில்
‘Dear’ என்றாரம்பிக்கும் உன் இமெயிலில் தான் உணர்ந்தேன்
நம் இருவருக்குமிடையில் இத்தனை தூரமென

-elementgandhi@yahoo.co.in

Advertisements