நம் பிரிவு உடன்படிக்கையை நீ அறிவித்த பல வருடங்கள் பின்னும்
எப்போதாவது கனவுகளில் நீ தென்படுகையில்
என் அனைத்து வலிகளும் இதயம் நோக்கியே நகர்கின்றன!

– elementgandhi@yahoo.co.in

Advertisements