குடை ஒரு சுமை
மழை நின்ற சமயங்களில்,
உனக்கும் நான் சில நேரங்களில்.

Advertisements