
மனம்
நீர் கோர்த்த கண்களை
கண்ணாடியில் பார்க்கமுடிவதில்லை
அதே கண்களால்.
பிரிவு
பிரிந்துவிட்டனர்
நெருக்கமாயிருந்த
அவனும் அவளும்,
உடைகளணிந்தபிறகு.
வெற்றி/தோல்வி
காதலித்தவள்
திருமணம்செய்துகொள்ளவில்லை.
புரியவில்லை அவனுக்கு
காதல் வெற்றியா? தோல்வியா?


8 comments
Comments feed for this article
November 24, 2008 at 9:14 pm
Saravana Kumar MSK
November 24, 2008 at 9:15 pm
Saravana Kumar MSK
//நீர் கோர்த்த கண்களை
கண்ணாடியில் பார்க்கமுடிவதில்லை
அதே கண்களால்.//
அருமை..
November 24, 2008 at 10:36 pm
TKB Gandhi
@MSK
தேங்க்ஸ் சரவணன்
November 29, 2008 at 10:39 pm
Saravana Kumar MSK
busy??
no new posts!!!
November 30, 2008 at 9:43 am
sri
November 30, 2008 at 9:53 am
TKB Gandhi
@MSK
ஆமாங்க சரவணன், கூடிய விரைவில் ஒரு கவிதை
நீங்களும் ரொம்ப நாள் ஆச்சு கவிதை எழுதி சீக்கரம் ஒன்னு எழுதி எங்க பசிய தீருங்க…
November 30, 2008 at 9:54 am
TKB Gandhi
@Sri,
இப்படி smiley மட்டும் போடுறது ஒத்துக்கமுடியாது ஸ்ரீ
December 9, 2008 at 7:24 am
Pradeep
மனம் & வெற்றி/தோல்வி….. kavidhaigal arumai….
பிரிவு……… OK