கடல்கள் தாண்டிய காதலில்
கோவில் பிரசாதம் போல
பாதுகாக்கப்படும் உனைபற்றியவைகளில்
ISD கால்களின்பின்
Call log-ல் இருக்கும் உன்பெயரைத்தவிர
உனை சார்ந்தவையாய்
எதை சேர்த்து வைக்க?
கடல்கள் தாண்டிய காதலில்
கோவில் பிரசாதம் போல
பாதுகாக்கப்படும் உனைபற்றியவைகளில்
ISD கால்களின்பின்
Call log-ல் இருக்கும் உன்பெயரைத்தவிர
உனை சார்ந்தவையாய்
எதை சேர்த்து வைக்க?
6 comments
Comments feed for this article
November 18, 2008 at 9:48 am
Saravana Kumar MSK
Fantastic dude..
November 18, 2008 at 9:55 am
TKB Gandhi
Thanks Saravanan
November 20, 2008 at 3:13 pm
K.Ravishankar
காந்தி,
கொஞ்சம் (சுரு) நீளம் அதிகமோ? கவிதை மூச்சு விடாமல்(ம்ண்ணில் இந்த காதல்) படித்தேன். அடுதத கவிதை நல்லா இருக்கு.
கிழ் உள்ள வலைக்கு சென்று “குழந்தையும் தெய்” மறற கவிதைகளையும்
படியுங்கள். கருத்து சொல்லவும் இங்கேயே.
manoharggs.blogspot.com
November 20, 2008 at 7:19 pm
TKB Gandhi
@Ravishankar
சற்றே நீளமாகத்தான் தெரிகிறது ஆனால் உறுத்தவில்லை என்று நினைக்கிறேன்.
“சூர்யபார்வை” பார்த்தேன், ‘குழந்தை தெய்வம்’ நன்றாக வந்திருந்தது, எனக்கும் ‘தெய்வம்’ என்ற வார்த்தை எடுத்திருந்தால் நன்றாக இருக்கும் என்றே படுகிறது. மற்றபடி கவிதை நல்லா இருந்தது.
பிடித்தவைகள்: “வடு சுமந்த மனம்,” “இதுதான் கடைசி,” “உள்(ள) அறை,” “கூடும்…வீடும்,” “பள்ளியும்…சுவையும்” “மகளுக்கானவை” etc…
November 22, 2008 at 3:55 pm
K.Ravishankar
நன்றி காந்தி
December 9, 2008 at 7:33 am
Pradeep
Kovil prasadam madhiri—nnaaalum kadhal pichikittu vazhiyudhu…