
- இத்தனை காலம்
கலங்கரைவிளக்கமாய்
உனை தேடிக் கண்டுபிடித்தபின்
நங்கூரம் தொலைத்த படகாய்
எப்படி கைநழுவ விடுவது?
“I would rather have had one breath of her hair, one kiss from her mouth, one touch of her hand, than eternity without it.”
- Seth (Nicolas Cage), City of Angels (1998).
- Seth (Nicolas Cage), City of Angels (1998).
- கையிலகப்படாத அவள் ஸ்வாஸத்தைதவிர
சிரிப்பையும் சேர்த்து
தொலைக்கமுடியாத
அத்தனையும்
அவளாய் இருந்தது அவனிடம்…
“Take love, multiply it by infinity and take it to the depths of forever.. and you still have only a glimpse of how I feel for you.”
- William Parrish (Anthony Hopkins), Meet Joe Black (1998).
- மலைப் பாதையின் வளைவுகளில்
பயணிக்கும் ரயிலை இன்றும்
திரும்பிப் பார்க்கிற நான்
எப்படித் தொலைப்பேன்
உன்மீதான காதலை?
“You… complete me.”
- Jerry Maguire (Tom Cruise), Jerry Maguire (1996).


7 comments
Comments feed for this article
November 6, 2008 at 3:30 pm
aruna
//மலைப் பாதையின் வளைவுகளில்
பயணிக்கும் ரயிலை இன்றும்
திரும்பிப் பார்க்கிற நான்
எப்படித் தொலைப்பேன்
உன்மீதான காதலை//
அச்சச்சோ…வளைவுகளில்
பயணிக்கும் ரயிலில் இவ்வ்ளோ விஷயமா??? புதுசா இருக்கே???
அன்புடன் அருணா
November 6, 2008 at 4:27 pm
TKB Gandhi
Aruna – //அச்சச்சோ…வளைவுகளில்
பயணிக்கும் ரயிலில் இவ்வ்ளோ விஷயமா??? புதுசா இருக்கே???//
புதுசா இருக்குங்களா? தேங்க்ஸ் அருணா!
November 7, 2008 at 8:19 pm
Saravana Kumar MSK
கலக்கல் காந்தி..
ஒவ்வொரு கவிதைக்கும் இப்போதெல்லாம் Love quotes கோடிட்டு எழுதறீங்க..
November 8, 2008 at 12:43 am
TKB Gandhi
@MSK
//கலக்கல் காந்தி..//
தேங்க்ஸ் சரவணன்.
//ஒவ்வொரு கவிதைக்கும் இப்போதெல்லாம் Love quotes கோடிட்டு எழுதறீங்க..//
சில படங்க பாக்கும்போது, மனசுல நிக்கற dialogues எல்லாம் எங்கயாவது use பண்ணலாம்னுதான் சரவணன்
November 15, 2008 at 7:10 pm
Saravana Kumar MSK
Gandhi, Where is that “invisible angel” kavithai?? I read that.
November 15, 2008 at 11:42 pm
TKB Gandhi
Hi Saravanan, Sorry for deleting ‘invisible angel’
but you might still get it in your Reader.
December 9, 2008 at 7:40 am
Pradeep
Kavidhaiyum …adhukkethaa quotes-m arumai….
2-avadhu & 3-avadhu kavidhaigal miga arumai… romba pidichum irukku.